வெள்ளி, 4 மார்ச், 2016

மகாமகம் தீர்த்தவாரி_Gallery_ விடியும் வேளையில் கும்பேசுவரர் திருக்கோயிலைச் சுற்றி...









நாள் - 22.02.2016

மகாமகம் தீர்த்தவாரி_Gallery_ அதிகாலை_ திருத்தேரில் எழுந்தருளல்

அருள்மிகு சாரங்கபாணி சுவாமி திருக்கோயில்


அருள்மிகு இராமசுவாமி திருக்கோயில்




அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில்




அருள்மிகு ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில்


நாள்- 22.02.2016



மகாமகம்_Gallery_Digital Artist_3






மகாமகம் Gallery_மகாமகக் குளம்_நீராடல்_பணிகள்








நாள் - 21.02.2016

மகாமகம் Gallery_ புதிய பேருந்து நிலையம் மின்னொளியில்




நாள் - 21.02.2016

மகாமகம் Gallery_மாலைவேளையும், குதிரை வாகன உலாவும்

சாக்கோட்டை அருகே மாலைவேளையில்



அருள்மிகு இராமசுவாமி திருக்கோயில் - வெள்ளிக்குதிரை வாகனம்.




அருள்மிகு ஆதிவராகப் பெருமாள் கோவில் திருக்குளமும் - குதிரை வாகனமும்



அருள்மிகு சக்கரபாணி சுவாமி குதிரை வாகன வீதியுலா


அருள்மிகு இராஜகோபால சுவாமிகள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் காட்சி


அருள்மிகு கும்பேசுவரர் திருக்கோயில் 


மகாமகம் Gallery_மகாமக புனித நீராடல் மற்றும் அபிமுகேஷஸ்வரர் திருத்தேர்






அருள்மிகு அபிமுகேஸ்வரர் திருத்தேர் மற்றும் மகாமகம் புனித நீராடல்
நாள் - 21.02.2016


மகாமகம் Gallery_வெண்ணெய்த்தாழி ஸேவை








நாள் - 21-02-2016
வெண்ணெய்த்தாழி ஸேவை

மகாமகம் Gallery_ அருள்மிகு நாகேஸ்வரர் திருத்தேரோட்டம்














அருள்மிகு நாகேஸ்வரர் சுவாமி திருத்தேரோட்டம்
நாள் -21-2-02-2016










புதன், 24 பிப்ரவரி, 2016

பிப்ரவரி-24, மகாமகப் பெருவிழா நிகழ்ச்சி நிரல்

1. அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில்
                இரவு சப்தாவரணம்

2. அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் கோயில்
     மாலை விடையாற்றி, புஷ்ப பல்லக்கு

3. அருள்மிகு நாகேஸ்வரர் கோயில்
                      மாலை விடையாற்றி, வீதியுலாக்காட்சி

4. அருள்மிகு சோமேஸ்வரர் கோயில்
     விடையாற்றி

5. அருள்மிகு ஆதிவராகபெருமாள் கோயில்
       விடையாற்றி

6. அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில் (பெரிய கடைத் தெரு)
      மாலை விடையாற்றி, சுவாமி புறப்பாடு