சிறப்புடைய இடுகை
Welcome to Mahamaham! - வருக! வருக! மகாமகப் பெருவிழாவிற்கு...
Thanjavur District administration welcomes everyone to the Mahamaham 2016 festival.
சனி, 20 பிப்ரவரி, 2016
பிப்ரவரி-20, மகாமகப் பெருவிழா நிகழ்ச்சி நிரல்
1. அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில்
காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
வெண்ணெய்த்தாழி பல்லக்கு
இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
குதிரை
வாகனம்.
2. அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் கோயில்
காலை 8.00மணி முதல் 9.00 மணி வரை
மகாமகத் திருத்தேரோட்டம்.
3. அருள்மிகு நாகேஸ்வரர் கோயில்
காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
வெண்ணெய்த்தாழி பல்லக்கு
இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
குதிரை வாகனம்.
4. அருள்மிகுஅபிமுகேஸ்வரர் கோயில்
காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
வெள்ளிப்பல்லக்கு -வெண்ணெய்த்தாழி.
இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
குதிரைவாகனம்.
5. அருள்மிகு காளஹஸ்திஸ்வரர் கோயில்
காலை 9.00 மணி முதல் 11.45 மணிக்குள்
வெண்ணெய்த்தாழி பல்லக்கு
இரவு 7.00 மணி முதல் 11.00 மணி வரை
குதிரைவாகனம்.
6. அருள்மிகு சோமேஸ்வரர் கோயில்
காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
பல்லக்குவெண்ணெய்த்தாழி
இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
குதிரை வாகனம்
7. அருள்மிகு
சாரங்கபாணி கோயில்
மாலை6.00 மணிக்கு
சூர்ணாபிஷேகம், பெருமாள்
உபயநாச்சியார்களுடன் தங்க மங்களகிரியில் வீதிப்புறப்பாடு.
8. அருள்மிகு ராமசுவாமி கோயில்
இரவு 7.00 மணிக்கு
சூர்ணாபிஷேகம், கோரதம்.
9. அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில்
மாலை 5.00 மணிக்கு
சூர்ணாபிஷேகம்
இரவு 7.00 மணிக்கு
கண்ணாடி பல்லாக்கில் திருக்கல்யாண சேவை.
10. அருள்மிகு சக்ரபாணி கோயில்
காலை 8.00 மணிக்கு
சூர்ணாபிஷேகம்
இரவு 7.00 மணிக்கு
படிச்சட்டம்.
11. அருள்மிகு ஆதிவராகபெருமாள் கோயில்
மாலை6.00 மணிக்கு
சூர்ணாபிஷேகம், கற்பகவிருக்ஷ வாஹனம்.
வெள்ளி, 19 பிப்ரவரி, 2016
பிப்ரவரி-19, மகாமகப் பெருவிழா நிகழ்ச்சி நிரல்
1. அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில்
காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
பல்லக்கு
இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
திருக்கல்யாணம் திருவிழா.
2. அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் கோயில்
காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
வெள்ளி பல்லக்கு, வெண்ணெய்த்தாழி.
இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
குதிரை
வாகனம், சுவாமி
அம்பாள் ரத ஆரோகணம்.
3. அருள்மிகு நாகேஸ்வரர் கோயில்
காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
பல்லக்கு
இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
கன்யா லக்னத்தில் சுவாமி அம்பாளுக்கு
திருக்கல்யாணம் உற்சவம், சேஷ வாகனத்தில்
திருவீதியுலாக்காட்சி.
4. அருள்மிகுஅபிமுகேஸ்வரர் கோயில்
காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
திருமஞ்சனம்
இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
திருக்கல்யாணம்.
5. அருள்மிகு காளஹஸ்திஸ்வரர் கோயில்
காலை 9.00 மணி முதல் 11.45 மணிக்குள்
பல்லக்கு
இரவு 7.00 மணி முதல் 11.00 மணி வரை
திருக்கல்யாணம் முடிந்து ஏகாந்த படிசட்டம்.
6. அருள்மிகு சோமேஸ்வரர் கோயில்
காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
பல்லக்கு
இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
திருக்கல்யாணம்
7. அருள்மிகு
சாரங்கபாணி கோயில்
காலை 8.00மணிக்கு
வெள்ளி பல்லக்கு வீதி புறப்பாடு.
இரவு 7.00 மணிக்கு
வெள்ளி
யானை வாகனம் வீதி புறப்பாடு.
8. அருள்மிகு ராமசுவாமி கோயில்
காலை 9.00 மணிக்கு
பல்லக்கு
இரவு 7.00 மணிக்கு
யானை வாகனம்
9. அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில்
காலை 8.00 மணிக்கு
வெள்ளி பல்லக்கு
இரவு 7.00 மணிக்கு
யானை
வாகனம்
10. அருள்மிகு சக்ரபாணி கோயில்
காலை 8.00 மணிக்கு
பல்லக்கு
இரவு 7.00 மணிக்கு
யானை
வாகனம்
11. அருள்மிகு ஆதிவராகபெருமாள் கோயில்
காலை 8.00 மணிக்கு
பல்லக்கு
இரவு 7.00 மணிக்கு
யானை வாகனம், கைத்தல சேவை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

































