சனி, 13 பிப்ரவரி, 2016

மகாமகப் பெருவிழா அழைப்பிதழ், நிகழ்ச்சி நிரல் - நாகேஸ்வர சுவாமி திருக்கோயில்

மகாமகப் பெருவிழா அழைப்பிதழ் - இராஜகோபால சுவாமி திருக்கோயில்மகாமகப் பெருவிழா அழைப்பிதழ் - அபிமுகேஸ்வரர் திருக்கோயில்மாசில்லா மகாமகம் - 2016 மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள்


13-பிப்ரவரி-2016, மகாமகப் பெருவிழா நிகழ்ச்சி நிரல்

அருள்மிகு ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில்

 காலை - கொடியேற்றம்-மணி 12.00-1.00
 மாலை - இந்திரவிமானம்.

அருள்மிகு காசிவிசுவநாத சுவாமி திருக்கோயில்.

 காலை - துவஜா ரோகணம்(கொடியேற்றம்)-11.30-12.30
 மாலை - சூரிய பிரபை -சந்திர பிரபை

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் சுவாமி திருக்கோயில்.

 காலை - கொடியேற்றம்-மணி 12.00-1.00, பஞ்சமூர்த்தி புறப்பாடு.
 மாலை - சூரிய பிரபை -சந்திர பிரபை

அருள்மிகு நாகேஸ்வரஸ்வாமி திருக்கோயில்.

 காலை - துவஜா ரோகணம்(கொடியேற்றம்)-11.00-12.30
 மாலை - சூரிய பிரபை -சந்திர பிரபை

அருள்மிகு வியாழசோமேஸ்வர சுவாமி திருக்கோயில்.

காலை - துவஜா ரோகணம்(கொடியேற்றம்)-12.00-1.00
 மாலை - தோளுக்கினியர் வாகனத்தில் பஞ்சமூர்த்திகளும் வீதிக்கு எழுந்தருளல்.

ஸ்ரீ சார்ங்கபாணி ஸ்வாமி திருக்கோயில்.

 காலை - கொடியேற்றம்-மணி 12.00-1.00
 மாலை - அனுக்ஞை இரவு 7.00-8.00, சேனை முதல்வர் ஸ்ரீ தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளி மிருத்ஸங்கிரஹணம்.


அருள்மிகு  சக்கரபாணி சுவாமி திருக்கோயில்.

 மாலை - அனுக்ஞை இரவு 7.00க்கு மேல்.


அருள்மிகு  இராமஸ்வாமி திருக்கோயில்.

 மாலை -  இரவு 7.00க்கு அனுக்ஞை, மிருத்ஸங்கிரஹணம், பூமி பூஜை, கருடபிரதிஷ்டை.

அருள்மிகு  இராஐகோபால சுவாமி திருக்கோயில்.

 மாலை -  இரவு 7.00 மணிக்கு மேல் அனுக்ஞை, மிருத்ஸங்கிரஹணம்.


ஸ்ரீ ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில்.

 மாலை -  இரவு 7.00 மணிக்கு மேல் அனுக்ஞை, மிருத்ஸங்கிரஹணம்..


மகாமகம் சிறப்பு ஆன்ட்ராய்டு செயலியைப் பதிவிறக்க இங்கு சொடுக்கவும்.

மகாமகப் பெருவிழா அழைப்பிதழ், நிகழ்ச்சி நிரல் - காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்
மகாமகப் பெருவிழா அழைப்பிதழ், நிகழ்ச்சி நிரல் - சக்கரபாணி சுவாமி திருக்கோயில்

மகாமகப் பெருவிழா அழைப்பிதழ், நிகழ்ச்சி நிரல் - பாணபுரீஸ்வரர் திருக்கோயில்


மகாமகப் பெருவிழா அழைப்பிதழ், நிகழ்ச்சி நிரல் - ஆதிகம்பட்ட விஸ்வநாதர் திருக்கோயில்