வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

மகாமகம்_Gallery_Digital Artist_01


மகாமகம் Gallery_ மகாமகக் குளத்தைச் சுற்றி....

மகாமகம் Gallery_ இரட்டை வீதி உலா_3மகாமகம் Gallery_ இரட்டை வீதி உலா_2
நாள் -17-02-2016

பிப்ரவரி-19, மகாமகப் பெருவிழா நிகழ்ச்சி நிரல்

1. அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில்
     
 காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 பல்லக்கு
   
  இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
        திருக்கல்யாணம் திருவிழா.

2. அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் கோயில்
     
   காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 வெள்ளி பல்லக்கு, வெண்ணெய்த்தாழி.
  
   இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
        குதிரை வாகனம், சுவாமி அம்பாள் ரத ஆரோகணம்.

3. அருள்மிகு நாகேஸ்வரர் கோயில்
     
  காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 பல்லக்கு

    இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
    கன்யா லக்னத்தில் சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாணம் உற்சவம்சேஷ வாகனத்தில் திருவீதியுலாக்காட்சி.4. அருள்மிகுஅபிமுகேஸ்வரர் கோயில்
   
    காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
திருமஞ்சனம்
   
    இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
    திருக்கல்யாணம்.


5. அருள்மிகு காளஹஸ்திஸ்வரர் கோயில்
      
  காலை 9.00 மணி முதல் 11.45 மணிக்குள்
 பல்லக்கு
     
  இரவு 7.00 மணி முதல் 11.00 மணி வரை
    திருக்கல்யாணம் முடிந்து ஏகாந்த படிசட்டம்.

6. அருள்மிகு சோமேஸ்வரர் கோயில்
   
     காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 பல்லக்கு
    
    இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
        திருக்கல்யாணம்
7. அருள்மிகு சாரங்கபாணி கோயில்
    
    காலை 8.00மணிக்கு
  வெள்ளி பல்லக்கு வீதி புறப்பாடு.
    
   இரவு 7.00 மணிக்கு
        வெள்ளி யானை வாகனம் வீதி புறப்பாடு.

8. அருள்மிகு ராமசுவாமி கோயில்
  
     காலை 9.00 மணிக்கு
 பல்லக்கு
    
   இரவு 7.00 மணிக்கு
           யானை வாகனம்                            
    
9. அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில்
     
  காலை 8.00 மணிக்கு
 வெள்ளி பல்லக்கு
    
    இரவு 7.00 மணிக்கு
        யானை வாகனம்

10. அருள்மிகு சக்ரபாணி கோயில்
    
    காலை 8.00 மணிக்கு
 பல்லக்கு
   
    இரவு 7.00 மணிக்கு
        யானை வாகனம்

 11. அருள்மிகு ஆதிவராகபெருமாள் கோயில்
    
   காலை 8.00 மணிக்கு
 பல்லக்கு
  
     இரவு 7.00 மணிக்கு
    யானை வாகனம், கைத்தல சேவை.

மகாமகம் Gallery_ கலைநிகழ்ச்சிகள்_கரகாட்டம், காளியாட்டமும் பிறவும்...

மகாமகம் Gallery_ நின் பாதம் நான் தாங்க...

கருட சேவை - அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில்


நின் பாதம் நான் தாங்க என்ன தவம் செய்தேனோ...

மகாமகம் Gallery - கண்ணாடி பல்லக்கு தரிசனம்

அருள்மிகு இராமசுவாமி திருக்கோயில்

மகாமகப் பெருவிழா - பக்தர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை வேண்டுகோள்!