செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

பிப்ரவரி-15, மகாமகம் Gallery_ இரவு வீதியுலா

அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோயில்


அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில்



அருள்மிகு இராமசுவாமி திருக்கோயில்



அருள்மிகு வேதநாராயணப் பெருமாள் திருக்கோயில் 




அருள்மிகு சக்கரபாணி திருக்கோயில்




அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோயில்




Photo Courtesy: A. Veeraramani.



பிப்ரவரி-16, மகாமகப் பெருவிழா நிகழ்ச்சி நிரல்

1. அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில்
      காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
பல்லக்கு
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
          யானை வாகனம், சிம்ம வாகனம்.

2. அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் கோயில்
      காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 கண்ணாடிப்பல்லக்கு அறுபத்து மூவர் இரட்டை வீதி பறப்பாடு.
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
           சுவாமி அம்பாள் யானை அம்பாரி ஏகாசனம்.

3. அருள்மிகு நாகேஸ்வரர் கோயில்
     காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 பல்லக்கு
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
         அதிகார நந்தி, காமதேனு.

4. அருள்மிகுஅபிமுகேஸ்வரர் கோயில்
     காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
வெள்ளிப்பல்லக்கு
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
         யானை வாகனம்.


5. அருள்மிகு காளஹஸ்திஸ்வரர் கோயில்
      காலை 9.00 மணி முதல் 11.45 மணிக்குள்
 பல்லக்கு
     இரவு 7.00 மணி முதல் 11.00 மணி வரை
         யானை வாகனம், அன்னபட்சி வாகனம்.

6. அருள்மிகு சோமேஸ்வரர் கோயில்
      காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 பல்லக்கு
     இரவு 7.30 முதல் 10.00 மணி வரை
         இந்திர வாகனம்
7. அருள்மிகு சாரங்கபாணி கோயில்
     காலை 8.00 மணிக்கு
 வெள்ளிப்பல்லக்கு வீதி புறப்பாடு.
     இரவு 7.00 மணிக்கு
         வெள்ளி சேஷ வாகனத்தில் வீதி புறப்பாடு.

8. அருள்மிகு ராமசுவாமி கோயில்
     காலை 9.00 மணிக்கு
 பல்லக்கு
     இரவு 7.00 மணிக்கு
         சேஷ வாகனம்.                         
    
9. அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில்
     காலை 8.00 மணிக்கு
 வெள்ளி பல்லக்கு
     இரவு 8.00 மணிக்கு
         சேஷ வாகனம்.
10. அருள்மிகு சக்ரபாணி கோயில்
     காலை 8.00 மணிக்கு
 பல்லக்கு
     இரவு 7.00 மணிக்கு
         சேஷ வாகனம்.
11. அருள்மிகு ஆதிவராகபெருமாள் கோயில்
     காலை 8.00 மணிக்கு
 பல்லக்கு
     இரவு 7.00 மணிக்கு

                சேஷ வாகனம்.