புதன், 24 பிப்ரவரி, 2016

பிப்ரவரி-24, மகாமகப் பெருவிழா நிகழ்ச்சி நிரல்

1. அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில்
                இரவு சப்தாவரணம்

2. அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் கோயில்
     மாலை விடையாற்றி, புஷ்ப பல்லக்கு

3. அருள்மிகு நாகேஸ்வரர் கோயில்
                      மாலை விடையாற்றி, வீதியுலாக்காட்சி

4. அருள்மிகு சோமேஸ்வரர் கோயில்
     விடையாற்றி

5. அருள்மிகு ஆதிவராகபெருமாள் கோயில்
       விடையாற்றி

6. அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில் (பெரிய கடைத் தெரு)
      மாலை விடையாற்றி, சுவாமி புறப்பாடு

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

பிரம்மாண்டமாக நடைபெற்றது மகாமகம் தீர்த்தவாரி

15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது மகாமகம் தீர்த்தவாரி.











விரிவான புகைப்படங்கள் மற்றும் செய்திகள் விரைவில்...

பிப்ரவரி-23, மகாமகப் பெருவிழா நிகழ்ச்சி நிரல்

1. அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில்
                மாலை ரிஷப வாகனக் காட்சி, பஞ்சமூர்த்தி திருவீதியுலா
               


2. அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் கோயில்
     காலை உற்சவமூர்த்திகள் புறப்பாடு,
      மாலை ஸப்தாவர்ணம்
    

3. அருள்மிகு நாகேஸ்வரர் கோயில்
      இரவு 8.00 மணிக்கு ஸப்தாவரணம் ஏகாந்தக் காட்சி

   
    

4. அருள்மிகுஅபிமுகேஸ்வரர் கோயில்
      இரவு விடையாற்றி விழா, ஏகாந்தக்காட்சி


5. அருள்மிகு காளஹஸ்திஸ்வரர் கோயில்
     மாலை - படிச்சட்டம்

     
6. அருள்மிகு சோமேஸ்வரர் கோயில்
      இரவு சப்தாவர்ணம்

7. அருள்மிகு சாரங்கபாணி கோயில்
      காலை 11.00 மணி - 81 கலச ஸ்நபன திருமஞ்சனம் கண்டருளி த்வாஸ திருவாராதனம் சாற்றுமுறை
      இரவு 7.00 மணி ஸப்தாவர்ண வீதி புறப்பாடு


     

8. அருள்மிகு ராமசுவாமி கோயில்
      இரவு த்வாச ஆராதனம், ஸப்தாவரணம் புறப்பாடு

    
9. அருள்மிகு சக்ரபாணி கோயில்
      இரவு ஸப்தாவரணம் - தோளுக்கினியன்

10. அருள்மிகு ஆதிவராகபெருமாள் கோயில்
     இரவு ஸப்தாவரணம் - தோளுக்கினியன்

      

11. அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில் (பெரிய கடைத் தெரு)
      மாலை 5.00 மணிக்கு த்வாச ஆராதனம்
            இரவு சப்தாவரணம் புறப்பாடு


திங்கள், 22 பிப்ரவரி, 2016

மகாமகம் Gallery - மனம் மயக்கும் மாலையும், மின்னும் இரவும்...

மாலைப் பொழுது சாக்கோட்டை அருகே ...


இரவின் மடியில் மின்னொளியில் குடந்தை இரயில் நிலையம்









மின்னொளியில் குடந்தை சேய்குளம்


பிப்ரவரி-22, மகாமகப் பெருவிழா நிகழ்ச்சி நிரல்

1. அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில்
                காலை 9.00 மணிக்கு - திருத்தேர் வடம்பிடித்தல்
      மதியம் 12.00 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் - ரிஷப வாகனத்தில் மகாமகத் திருக்குளத்தில் மகாமகத் தீர்த்தவாரி
      இரவு - ரிஷப வாகனக் காட்சி, பஞ்சமூர்த்தி திருவீதியுலா


2. அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் கோயில்
     காலை 9.00 மணிக்கு - பஞ்சமூர்த்தி புறப்பாடு
      மதியம் 12.06 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் - பஞ்சமூர்த்திகள் மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி
      இரவு 7.00 மணிக்கு - மகாமகக்குளத்திலிருந்து சுவாமி அம்பாள் ஏகாசனத்தில் புறப்பாடு. த்வஜ அவரோகணம்
      
    

3. அருள்மிகு நாகேஸ்வரர் கோயில்
      மதியம் 12.00 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் - மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி
      இரவு 7.00 மணிக்கு - விருஷப வாகன காட்சி

   
    

4. அருள்மிகுஅபிமுகேஸ்வரர் கோயில்
      காலை - வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளல்.
      மதியம் 12.06 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் - மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி
      இரவு 7.00 மணிக்கு - வெள்ளி ரிஷப வாகன காட்சி


5. அருள்மிகு காளஹஸ்திஸ்வரர் கோயில்
      காலை 7.00 மணிக்கு - சுவாமி தீர்த்தவாரிக்கு புறப்பாடு
      மதியம் 12.00 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் - மகாமகத் திருக்குளத்தில் மகாமகத் தீர்த்தவாரி
      இரவு 7.00 மணிக்கு - மகாமகக் குளத்திலிருந்து வீதியுலாக் காட்சி.


6. அருள்மிகு சோமேஸ்வரர் கோயில்
      மதியம் 12.00 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் - மகாமகத் திருக்குளத்தில் மகாமகத் தீர்த்தவாரி
      மாலை 6 மணிக்கு - இரட்டை வீதியுலாக் காட்சி

7. அருள்மிகு சாரங்கபாணி கோயில்
      அதிகாலை 4.00 மணிக்கு மேல் 5.00 மணிக்குள் - ரதாரோஹனம் - ஸ்ரீபெருமாள் உபநாச்சியார்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளல்.
      காலை 7.15 மணிக்கு - திருத்தேரிலிருந்து புறப்பட்டு காவிரிக்கரை யாகசாலைத் தெருவில் உள்ள திருக்கோயிலுக்குச் சொந்தமான தீர்த்தவாரி மண்டபத்துக்கு எழுந்தருளல்.
      மதியம் 12.00 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் - காவிரியில் தீர்த்தவாரி கண்டருளல்.
     

8. அருள்மிகு ராமசுவாமி கோயில்
      அதிகாலை 4.00 மணிக்கு மேல் 5.00 மணிக்குள் - ரதாரோஹனம் மகாமகத் திருத்தேரில் எழுந்தருளல்.
     
      மதியம் 12.00 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் - காவிரிக்கரை ஸ்ரீசாரங்கபாணி படித்துறையில் மகாமகத் தீர்த்தவாரி.

    
9. அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில் (தோப்புத் தெரு)
     காலை - திருமஞ்சனம் சேவா காலம், சாற்று முறை
       மாலை - உபயநாச்சிமார்களுடன் பெருமாள் புறப்பாடு

10. அருள்மிகு சக்ரபாணி கோயில்
      காலை - மகாமகத் திருத்தேரில் எழுந்தருளல்.
     
      மதியம் 12.00 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் - காவிரிக்கரையில் மகாமகத் தீர்த்தவாரி.

11. அருள்மிகு ஆதிவராகபெருமாள் கோயில்
       காலை 7.55 க்கு மேல் 8.15 க்குள் ரதாரோஹணம்
                பகல் 12.00 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் - காவிரிக்கரை தீர்த்தவாரி
       மாலை 7.30 மணிக்கு - தங்க விமானத்தில் புறப்பாடு


12. அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில் (பெரிய கடைத் தெரு)
      காலை தீர்த்தவாரிக்காக காவேரி்க்கு புறப்பாடு ஆகி ஸ்ரீ சாரங்கபாணி சுவாமி, ஸ்ரீ ராமசுவாமி, ஸ்ரீ சக்கரபாணி சுவாமி, ஸ்ரீ ஆதிவராக சுவாமியுடன் நண்பகல் 12.00 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் தீர்த்தவாரி கண்டருளி திருக்கோயிலுக்குத் திரும்புதல்.


13. அருள்மிகு பாணபுரீஸ்வரர் கோயில்
                காலை 5.30 மணிக்கு - விநாயகர் வழிபாடு, சுவாமி அம்பாள் விசேஷ அபிஷேகம்.
                காலை 6.30 மணிக்கு - சுவாமி புறப்பாடு
       பகல் 12.00 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் - மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி

14. அருள்மிகு ஆதிகம்பட்ட விசுவநாதர் கோயில்
                காலை 5.30 மணிக்கு - விநாயகர் வழிபாடு, சுவாமி அம்பாள் விசேஷ அபிஷேகம்.
                காலை 6.30 மணிக்கு - சுவாமி புறப்பாடு
       பகல் 12.00 மணிக்கு மேல் 1.00 மணிக்குள் - மகாமகக் குளத்தில் தீர்த்தவாரி

       மாலை 7.00 மணிக்கு - மகாமகக் குளத்தில் இருந்து விசேஷ அலங்காரத்துடன் திருக்கோயில் வந்து சேருதல்

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

தற்காலிகப் பேருந்து நிலையங்கள் விபரம் மற்றும் புகைப்படங்கள்























மகாமகம் Gallery - ஆதி கும்பேஸ்வரர் - மகாமகத் தேரோட்டம்


ஆதிகும்பேஸ்வரர் சுவாமி திருக்கோயில் - 
5 திருத்தேர்கள் மகாமகத் தேரோட்டம்.
நாள் - 20-02-2016


ஆதிகும்பேஸ்வரர் திருத்தேர்

































அருள்மிகு மங்களாம்பிகை திருத்தேர்