செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

பிப்ரவரி-23, மகாமகப் பெருவிழா நிகழ்ச்சி நிரல்

1. அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில்
                மாலை ரிஷப வாகனக் காட்சி, பஞ்சமூர்த்தி திருவீதியுலா
               


2. அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் கோயில்
     காலை உற்சவமூர்த்திகள் புறப்பாடு,
      மாலை ஸப்தாவர்ணம்
    

3. அருள்மிகு நாகேஸ்வரர் கோயில்
      இரவு 8.00 மணிக்கு ஸப்தாவரணம் ஏகாந்தக் காட்சி

   
    

4. அருள்மிகுஅபிமுகேஸ்வரர் கோயில்
      இரவு விடையாற்றி விழா, ஏகாந்தக்காட்சி


5. அருள்மிகு காளஹஸ்திஸ்வரர் கோயில்
     மாலை - படிச்சட்டம்

     
6. அருள்மிகு சோமேஸ்வரர் கோயில்
      இரவு சப்தாவர்ணம்

7. அருள்மிகு சாரங்கபாணி கோயில்
      காலை 11.00 மணி - 81 கலச ஸ்நபன திருமஞ்சனம் கண்டருளி த்வாஸ திருவாராதனம் சாற்றுமுறை
      இரவு 7.00 மணி ஸப்தாவர்ண வீதி புறப்பாடு


     

8. அருள்மிகு ராமசுவாமி கோயில்
      இரவு த்வாச ஆராதனம், ஸப்தாவரணம் புறப்பாடு

    
9. அருள்மிகு சக்ரபாணி கோயில்
      இரவு ஸப்தாவரணம் - தோளுக்கினியன்

10. அருள்மிகு ஆதிவராகபெருமாள் கோயில்
     இரவு ஸப்தாவரணம் - தோளுக்கினியன்

      

11. அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில் (பெரிய கடைத் தெரு)
      மாலை 5.00 மணிக்கு த்வாச ஆராதனம்
            இரவு சப்தாவரணம் புறப்பாடு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக