வியாழன், 28 ஜனவரி, 2016

வண்ணமயமான மகாமகம் 2016 காலண்டர்-இந்துசமய அறநிலையத்துறை வெளியீடுஇந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் மகாமகம் 2016-ஐ முன்னிட்டு வண்ணமயமாக வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. குடந்தை திருக்கோயில்களில் ரூ.100க்கு இக்காலண்டர் கிடைக்கிறது.

விரிவான செய்திக்குறிப்பு தினமணியில் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக