ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

பிப்ரவரி-21, மகாமகப் பெருவிழா நிகழ்ச்சி நிரல்


1. அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில்
      காலை 9.00மணிக்கு
 சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல்.
     
    

2. அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் கோயில்
      காலை 9.45மணி முதல் 10.00 மணி வரை
 ரத அவரோகணம்
      இரவு ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.
    

3. அருள்மிகு நாகேஸ்வரர் கோயில்
     காலை 4.00 மணி முதல் 5.00 மணிக்குள்
 ரதாரோஹணம்.
   
    

4. அருள்மிகுஅபிமுகேஸ்வரர் கோயில்
     காலை 8.30 மணிக்கு
திருத்தேர் வடம் பிடித்தல்.
     
    


5. அருள்மிகு காளஹஸ்திஸ்வரர் கோயில்
      காலை 9.00 மணி முதல் 11.45 மணிக்குள்
 பட்டறை தேர்.
     இரவு 7.00 மணி முதல் 10.00 மணி வரை
        படி சட்டம்

6. அருள்மிகு சோமேஸ்வரர் கோயில்
      காலை 8.30 மணி முதல் 10.00 மணி வரை
 ரதாரோஹணம்.
     மாலை 4.00 மணிக்கு
திருத்தேர் வடம் பிடித்தல்.

7. அருள்மிகு சாரங்கபாணி கோயில்
     காலை 8.00மணிக்கு
 பல்லக்கு புறப்பாடு, வெண்ணெய்த்தாழி.
     இரவு 7.00 மணிக்கு
        தங்க குதிரைவாஹனம் வீதி புறப்பாடு.

8. அருள்மிகு ராமசுவாமி கோயில்
     காலை 9.00 மணிக்கு
வெண்ணெய்த்தாழி பல்லக்கு.
     இரவு 7.00 மணிக்கு
    வெள்ளி குதிரைவாகனம்.                     
    
9. அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில் (பெரிய கடைத் தெரு)
     காலை 8.00 மணிக்கு
 வெள்ளி பல்லக்கு வெண்ணெய்த்தாழி ஸேவை.
     இரவு 7.00 மணிக்கு
    குதிரை வாகனம்

10. அருள்மிகு சக்ரபாணி கோயில்
     காலை 8.00 மணிக்கு
வெண்ணெய்த்தாழி
     இரவு 7.00 மணிக்கு
    குதிரை வாகனம்.

11. அருள்மிகு ஆதிவராகபெருமாள் கோயில்
     காலை 8.00 மணிக்கு
வெண்ணெய்த்தாழி இரட்டை வீதி.
 பல்லக்கு
     இரவு 7.00 மணிக்கு
    குதிரை வாகனம்.

12. அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயில் (பெரிய கடைத் தெரு)
     காலை வெண்ணெய்த்தாழி.

     இரவு    குதிரை வாகனம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக