புதன், 17 பிப்ரவரி, 2016

மகாமகத்திற்கு அழகு சேர்த்தவர்

மகாமகக் குளத்தைச் சுற்றி இருந்த மணல் சேற்றுப் பகுதிகளை நீக்கி, தூய்மைப்படுத்தி , குளத்தின் உள்ளே ஏறி இறங்க வசதியாக படித்துறைகளை அமைத்தவர் கோவிந்த தீட்சிதர். மகாமகக் குளத்தைச் சுற்றிலும் பதினாறு மண்டபங்களையும் கட்டினார். அதன் நினைவாக ஒவ்வொன்றின் அருகிலும் பதினாறு சிவன் கோயில்களைச் சிறியதாக அழகுற வடிவமைத்தார். இன்று நாம் காணும் மகாமகக் குளத்தின் அழகிற்கு முக்கிய காரணம் கோவிந்த தீட்சிதர் ஆவார்.

விரிவான செய்திகளுக்கு தினமலர் 17.2.2016 (திருச்சி பதிப்பு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக