வெள்ளி, 4 மார்ச், 2016

மகாமகம் Gallery_மாலைவேளையும், குதிரை வாகன உலாவும்

சாக்கோட்டை அருகே மாலைவேளையில்அருள்மிகு இராமசுவாமி திருக்கோயில் - வெள்ளிக்குதிரை வாகனம்.
அருள்மிகு ஆதிவராகப் பெருமாள் கோவில் திருக்குளமும் - குதிரை வாகனமும்அருள்மிகு சக்கரபாணி சுவாமி குதிரை வாகன வீதியுலா


அருள்மிகு இராஜகோபால சுவாமிகள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் காட்சி


அருள்மிகு கும்பேசுவரர் திருக்கோயில் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக