திங்கள், 1 பிப்ரவரி, 2016

கும்பாபிஷேக தரிசனம் - 18 திருக்கோயில்கள் வீடியோ

குடந்தையில் மகாமகத்தை முன்னிட்டு அனைத்து திருக்கோயில்களிலும் திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை வீடியோ பதிவுகளை வெளியிட்டுள்ளது.  இதோ 18 திருக்கோயில்களின் கும்பாபிஷேக தரிசனம் தங்களுக்காக...

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு பாணபுரீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு அபிமுகேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோயில் (சாக்கோட்டை)
அருள்மிகு நாகேஸ்வரசுவாமி திருக்கோயில்
அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு சக்கரபாணி சுவாமி திருக்கோயில்
அருள்மிகு ஆதிவராக பெருமாள் திருக்கோயில்
அருள்மிகு ராஜகோபாலசுவாமி திருக்கோயில்
அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயில்
அருள்மிகு இராமசுவாமி திருக்கோயில்
அருள்மிகு கௌதமேஸ்வரர் திருக்கோயில்அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில்
அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில்அருள்மிகு ஆதிகம்பட்ட விஸ்வநாதர் திருக்கோயில்
அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயில், சுவாமிமலை


நன்றி- இந்து சமய அறநிலையத்துறை

மகாமகம் சிறப்பு ஆன்ட்ராய்டு செயலியை இலவசமாக பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக